ஜி.ஆர் இருந்தாரோ, பின்னாட்களில் அதிகாரத்திற்கு வந்ததும், சமூகத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காகவே தமது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டார்.
தீர்த்தம்: சந்திர தீர்த்தம் காவிரி தீர்த்தம் மற்றும் எட்டு திருத்தங்கள் உள்ளன.
காலில் விழ, அதனால் எம்.ஜி.ஆரின் இடது கால் ஒடிந்து போனது. சென்னை வந்து சிகிச்சை பெற்ற எம்.ஜி.ஆர், ஆறே மாதங்களில் குணமாகி, சினிமாவில் மீண்டும் சண்டைக்காட்சிகளில் முன்னிலும் வேகமாக நடித்தார்.
அப்போது எம். ஜி. ஆர். தமிழ் நாடு முதலமைச்சராக இருந்தார்.
தேசிய அரசியலில் இருந்து திராவிட அரசியலுக்கு எம்ஜிஆர் வருவதற்கு உரமாக இருந்தவர் மறைந்த தமிழக முதல்வர் மு. கருணாநிதி.
எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த காலகட்டத்தில், சமூக நலன், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் தமிழகம் அர்ப்பணிப்புடன் இருந்தது. அவரது நலத்திட்டங்களும், தொடர் முயற்சிகளும், தமிழகத்தின் சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றியது.
இத்தனைக்கும் அவரது அரசியல் வாழ்வின் பெரும்பகுதி தேர்தல் தோல்விகளால் நிறைந்தது.
அதனால் திரையில் எம்ஜிஆர் என்ன பேசினாலும், அது அர்த்தமுள்ளதாகவும் மக்களுக்கு செய்தி விடுக்கும் முழக்கமாகவும் பார்க்கப்பட்டது.
ஒரு கையில் பைபிள், மறு கையில் துப்பாக்கி - பிரேசில் நகரை நடுங்கச் செய்யும் இவர்கள் யார்?
அமெரிக்கா, பிரிட்டனில் கிறிஸ்துமஸ் கொண்டாடவே ஒரு காலத்தில் தடை இருந்தது ஏன் தெரியுமா?
எம்.ஜி.ஆருக்கு ‘இடிந்த கோவில்’ என்ற பெயர் அபசகுனமாகப்பட்டது. அதனால் ‘இன்பக்கனவு’ என்று மாற்றினார். நாயகியாக ரத்னமாலாவுக்கு பதில் ஜி.சகுந்தலா நடித்தார்.
இதற்கிடையே கும்பகோணத்தில் இருந்த அவருடைய குடும்பம் சென்னைக்கு வர நேர்ந்தது. சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் எம்.ஜி.ஆர்.
இதன் காரணமாகக் கட்சியிலிருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்டார்.
இருவரும் திரைத்துறையிலும் அதற்கு முன்பும் மேடை நாடக வசனங்கள், திரையுலக பிரவேசத்துக்கு முந்தைய நட்புறவை கொண்டிருந்தவர்கள்.
Here